சிபிஎம் கிளை துவக்க விழா

img

சிபிஎம் கிளை துவக்க விழா

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றியம் ஆச்சாம் பட்டி, தக்காந்தெரு ஆகிய இடங்களில் புதிய கிளை துவக்கம் மற்றும் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

img

சிபிஎம் கிளை துவக்க விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை தொடக்க விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாநகரம், பள்ளியக்ரஹாரம் 1 ஆவது வார்டில், சிபிஎம் கிளை தொடக்க விழா கிளைச் செயலாளர் கென்னடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது